சிவகங்கை மாவட்டம் “நகர வைரவம்பட்டியில் செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியத்தில்” இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
காரைக்குடி ஸ்ரீ பார்வதி சர்க்கரை நோய் பராமரிப்பு மையம் மற்றும் திருப்பத்தூர் எம் எஸ் ஆர் மருத்துவமனையும் இணைந்து இலவச சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
காரைக்குடி சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் எம். மணிவண்ணன் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினார்.



