- 40 வயது சர்க்கரை உள்ளவர் இவர்.
- இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
- சர்க்கரை முறையான கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் காலில் புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்து வந்தது.
- கடந்த பத்து நாட்களாக அந்த புண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது காய்ச்சலும் இருந்தது.
- அவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்த போது அவருடைய சர்க்கரை அளவு 328 நீரில் அமிலத்தன்மை அதாவது அசிட்டோன் பாசிட்டிவ் இருந்தது.
- அவரை எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து அவரது உடல் நிலையை ஓரளவுக்கு சரி செய்தோம், சர்க்கரையை குறைத்தோம்.
- 3வது நாள் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- எலும்பை நீக்காமல் அரிக்கப்பட்ட எலும்பை சேர்த்து வைக்கும் வகையில் அவருக்கு பெல்லட் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- 7வது நாள் அவர்க்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- தொடர்ச்சியாக டிரெஸ்ஸிங் செய்யப்பட்டது.
- சர்க்கரை குறைய இன்சுலினும், புண் ஆறுவதற்கு நல்ல ஆண்டிபயாட்டிக் மருந்துகளும் தரப்பட்டன.
- புண் ஒரு மாதத்தில் நன்கு ஆறிவிட்டது.
- அந்த எலும்பும் இந்த பெல்லட் சிகிச்சையை ஏற்றுக் கொண்டு புது எலும்பாகவே உருவெடுத்தது.
- அவரது இன்சுலின் ஊசியும் நிறுத்தப்பட்டு சர்க்கரை மாத்திரையுடன் நலமாக வாழ்ந்து வருகிறார்.
- புகைப்படங்களை இங்கு பதிவிட்டு இருக்கிறோம்.
40 Years old male patient. from abroad, native of indian presented with painful swelling on the Lt great toe for 25days,discharging sinus 10 days
Fever off and on (+)
ON EXAMINATION
- He was conscious, oriented, febrile, tachycardia.
- Local examination: Tenderness + , inflammatory signs + , pus discharge + over the swelling. discharging sinus dorsum of great toe and plantar aspect
HER INVESTIGATION:
- Random blood sugar : Blood Sugar: 328mgs%
- Blood Urea: 28mgs%
- Serum creatinine:1.0mgs%
- HbA1c :10.7%
- Total Count: 12,700cells/cumm [P 78%, L19%,E03%]
- Hb%: 13.0 gms%
- Urine acetone : Positive
CLINICAL DIAGNOSIS
- DM Type2,
- DKA,
- OM with non healing infective ulcer Lt great toe,/proximal phalanx osteomyelitis
- Septicaemia.
- He was admitted in our hospital and treated with broad spectrum antibiotics, Metronidazole, DKA corrected by insulin infusion, iv fluids, other supportive treatment.
After stabilization (on her 3rd admission day), Patient general condition improved , he underwent wound debridement with CaSo4 pellets(stimulant mixed with antibiotics) placement done.
POST OP
- Post prandial Blood Sugar: 170mgs%
- Hb 11.0 gms%,
- Blood Urea: 26mgs%
- Serum creatinine: 1.0mgs%
- Swelling over the site gradually reduced in 4rd post-operative day, and patient made a rapid recovery.
- Patient discharged 7th day of admission.
- Patient treated in OPD, the wound was regularly cleaned.
- Insulin subcutaneous with oral antibiotics and anti inflammatory drugs given.
- Wound completely healed after 1 month.
- This patient later on could be managed on oral antidiabetics drugs.

