59 வயதான சர்க்கரை நோயாளர் இவர். முதுகில் ஒரு கட்டி, அத்துடன் காய்ச்சல், அதிக வலி இருந்தது. பரிசோதனை செய்யும் போது காய்ச்சலும், குளிரும் இருந்தது. அந்த கட்டியை பரிசோதனை செய்து பார்த்தபோது சலம் கலந்த நீர், வடிந்து கொண்டிருந்தது. கட்டியைச் சுற்றி வீக்கமும் இருந்தது, அதை நீங்கள் படத்தில் பார்க்கலாம். அவரது ரத்த சர்க்கரை…
Patient: 51 years old male Case Scenario: Clinical Diagnosis: Long standing T2 DM, # carbuncle with huge abscess back side, septicemia, diabetic Ketoacidosis, AKI on ?CKD, anaemia.
