TAMIL VERSION: 92 வயதான அம்மா. குறிப்பு: இது சிறிய அறுவை சிகிச்சை தான், இருப்பினும் அவருடைய வயது 92. சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் எந்த வயதிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதற்கு இவரே சாட்சி. இதற்கான படங்களை பதிவிட்டுள்ளோம். நன்றி ENGLISH VERSION: A 92-year-old female patient presented with pain…
TAMIL VERSION 54 வயதான பெண் இடது காலில் 1 வாரமாக வலி மற்றும் வீக்கம் காரணமாக எங்கள் மருத்துவமனைக்கு புதிதாக வந்தார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருந்தது. 22 ஆண்டுகளாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சர்க்கரை கட்டுப்பாடு இல்லை. மருத்துவ பரிசோதனையில்: பரிசோதனை முடிவுகள்: மருத்துவ முடிவு: சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு…
