TAMIL VERSION
- 35 வயது பெண், கடந்த சில வருடங்களாக சர்க்கரை இருந்தது.
- இயற்கையாக சர்க்கரை குறைக்கிறேன் என்று மாத்திரை சாப்பிடவில்லை.
- காலில் ஏற்பட்ட ஒரு சிறு காயத்தால் கால் விரல் அழுகிவிட்டது.
- அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அழுகிய விரல் நீக்கப்பட்டது.
- ஆனால் புண் ஆறவில்லை என்பதால் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
- வரும்போது அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது, அந்த புண் சலம்(infection) வைத்து இருந்தது.
- நீக்கப்பட்ட விரலின் எலும்புகள் புண் ஆறாததால் நீட்டி கொண்டிருந்தன.
- அவருடைய ரத்த சக்கரை அளவு 358 mgs% இருந்தது ரத்த அளவு (HB%) 9.3mgs%இருந்தது.
- ரத்தத்தில் கிருமி தொற்றும் இருந்தது.
- அவரை மருத்துவமனையில்(injection) அனுமதித்து முறையான மருந்துகள் கொடுத்தோம்.
- குறைவான இரத்த அளவு சரி செய்தோம்.
- சர்க்கரை குறைய இன்சுலின் பம்ப்(insulin pump) மூலம் இன்சுலின் கொடுத்தோம்.
- எங்களது மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவ நிபுணர் கொண்ட டீம் அவரது காலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர்.
- பின்னர் அவருக்கு வாக்குவம் தெரபி (VAC) மூலம் சிகிச்சை அளித்து 8வது நாள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
- வாரம் ஒரு முறை மருத்துவமனைக்கு வர வைத்து அவருக்கு ட்ரெஸ்ஸிங் செய்து சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் புண் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் கொடுத்து வந்தோம்.
- மூன்று வாரங்களில் அவரது புண் நல்ல நிலைமைக்கு வந்தது. ஆனால் புண் பெரியதாக இருந்ததால் முழுவதுமாக மூடவில்லை.
- எனவே அவருக்கு தோல் மட்டும் அறுவை சிகிச்சை(skin grafting) செய்தோம்.
- அறுவை சிகிச்சை முடிந்து 13-வது நாளில் அவரது புண் முழுவதுமாக ஆறிவிட்டது .
- தற்போது இன்சுலின் நிறுத்தப்பட்டு சர்க்கரைக்கான மாத்திரைகளுடன் நலமாக வாழ்ந்து வருகிறார்.
- இதற்கான படங்களை இங்கு பதிவிட்டுள்ளோம்.
ENGLISH VERSION:
A 35-year-old female patient presented with a non-healing ulcer over the right foot for one month, associated with pain, swelling, pus discharge, and intermittent fever.
She was a known case of Type 2 Diabetes Mellitus.
The patient had previously undergone wound debridement and great toe amputation at an outside hospital. On presentation to our hospital, she had a persistent infected wound with exposed first tarsal bone.
Clinical Examination
The patient was conscious and oriented.
General Examination
Temperature: 101°F (Febrile)
Tachycardia present
Local Examination
Infected ulcer over the right foot (F1 area)
Signs of inflammation present
Pus discharge present
Tenderness over the right foot
Status post great toe amputation
Exposed first tarsal bone noted
Investigations
Blood Sugar: 358 mg/dL
Blood Urea: 36 mg/dL
Serum Creatinine: 1.4 mg/dL
HbA1c: 9.3%
Total Leukocyte Count: 15,500 cells/cumm
Neutrophils: 81%
Lymphocytes: 17%
Eosinophils: 2%
Hemoglobin: 6.8 g/dL
Urine Acetone: Negative
Clinical Diagnosis
* Type 2 Diabetes Mellitus
* Non-healing infected ulcer over the right foot (F1 area)
* Status post great toe amputation with exposed first tarsal bone
* Septicaemia
* Anaemia
Treatment
The patient was admitted and started on:
Broad-spectrum antibiotics, Metronidazole with Insulin infusion for glycemic control
Two units of Packed Cell Volume (PCV) transfusion
Following stabilization, wound debridement was performed by our Plastic Surgery team on the fourth day of admission.
Postoperative Course
Postoperatively, the patient received one unit of whole blood transfusion.
Repeat Investigations
Blood Sugar: 125 mg/dL
Hemoglobin: 7.2 g/dL
Blood Urea: 30 mg/dL
Serum Creatinine: 1.0 mg/dL
The swelling of the right foot gradually reduced and the patient showed significant clinical improvement. Vacuum-assisted wound dressing (VAC therapy) was initiated to promote wound healing. She was discharged on the 8th day of admission.
Follow-Up
The patient continued regular outpatient follow-up and was reviewed weekly for wound care management.
Vacuum-assisted wound dressing was continued.
Healthy red granulation tissue developed within three weeks.
The wound improved significantly but remained uncovered.
The patient was subsequently re-admitted for skin grafting.
Blood Sugar was well controlled with insulin therapy.
Blood Urea: 34 mg/dL
Serum Creatinine: 1.1 mg/dL
Hemoglobin: 6.2 g/dL
The patient received 3units of Packed Cell Volume (PCV) transfusion prior to surgery.
Skin Grafting Procedure
Under spinal anesthesia, skin grafting was successfully performed by our Plastic Surgery team.
Post-Skin Grafting Outcome
Both donor and recipient sites healed well by the 13th postoperative day following skin graft surgery.
Final Outcome
Blood glucose levels remained under control.
Renal parameters remained within normal limits.
Hemoglobin improved to 9 g/dL.
The wound healed satisfactorily.
Overall recovery was successful.
The patient was subsequently maintained on oral antidiabetic medications.
Conclusion
This case demonstrates the successful management of a complex diabetic foot ulcer through strict blood sugar control, culture-guided antibiotic therapy, timely blood transfusions, vacuum-assisted wound therapy (VAC), and skilled surgical intervention.
VAC therapy promoted healthy granulation tissue formation, while meticulous wound care and split-thickness skin grafting achieved successful wound healing. Despite the severity of the infection and exposed bone, the patient recovered without major complications and was subsequently maintained on oral antidiabetic medications.

