CASE STUDY-13

TAMIL VERSION

54 வயதான பெண் இடது காலில் 1 வாரமாக வலி மற்றும் வீக்கம் காரணமாக எங்கள் மருத்துவமனைக்கு புதிதாக வந்தார்.
அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருந்தது.

22 ஆண்டுகளாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சர்க்கரை கட்டுப்பாடு இல்லை.

மருத்துவ பரிசோதனையில்:

  • காய்ச்சல் மற்றும் இதய துடிப்பு அதிகமாக இருந்தது
  • இடது காலின் நடுப்பகுதியில் (mid-foot)
    • சீழ் வடிதல்,வலி ,வீக்கம் இருந்தது.
    • காலில் ஏற்கனவே வடிவ மாற்றம் இருந்தது

பரிசோதனை முடிவுகள்:

  • இரத்த சர்க்கரை (Random Blood Sugar): 334 mg/dL
  • HbA1c: 11.2mgs%
  • HB: 7.0 g/dL
  • WBC: 12,100 cells/cumm
  • Urea,Creatine: Normal
  • ECG: Normal

மருத்துவ முடிவு:

  • டைப் 2 சர்க்கரை நோய்
  • Diabetic Foot Syndrome – இடது கால்
  • Charcot Arthropathy (mid-foot)
  • நடுப்பாதத்தில் abscess மற்றும் cellulitis
  • நோயாளர் உடனடியாக அனுமதிக்கப்பட்டு:
  • Broad spectrum antibiotics
  • Metronidazole
  • Insulin infusion மூலம் சர்க்கரை கட்டுப்பாடு செய்யப்பட்டது

சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு (5வது நாள்):
எங்கள் மருத்துவமனையின் Plastic Surgeon மூலம்

  • Incision & Drainage (I&D)
  • Wound Debridement செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்:

  • 1 unit whole blood
  • 1 unit PCV ரத்தம் செலுத்தப்பட்டது
  • Insulin pump மூலம் சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்டது

முன்னேற்றம்:

  • Hb 9.4 g/dL ஆக அப்ரேஷன் செய்து
  • காலின் வீக்கம் 5வது நாளில் குறைந்தது
  • சலம் பரிசோதனையில்:Staphylococcus aureus தொற்று கண்டறியப்பட்டது
  • அதற்கேற்ற Antibiotics மாற்றப்பட்டது

இறுதி நிலை:

  • 8வது நாளில் நோயாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
  • OPD-ல் தொடர்ந்து wound cleaning மற்றும் debridement செய்யப்பட்டது
  • 3 வாரங்களில் ஆரோக்கியமான granulation tissue உருவானது
  • 45 நாட்களில் புண் முழுமையாக ஆறியது

தற்போது:

நோயாளர் இன்சுலின் மற்றும் Oral Hypoglycemic Agents (OHA) மூலம் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

படங்களை பதிவிடுகிறேன்

ENGLISH VERSION

54 Years old female patient presented with pain and swelling on the Lt foot for 1 week.

  • Fever off and on (+),
  • Vomiting (+).

ON EXAMINATION

  • He was conscious, oriented, febrile, tachycardia.
  • Local examination: Tenderness + , inflammatory signs + , pus discharge + over the Lt mid foot.

HER INVESTIGATION:

  • Random blood sugar : Blood Sugar: 334mgs%
  • Blood Urea: 29mgs%
  • Serum creatinine:1.0mgs%
  • HbA1c :11.0%
  • Total Count: 9,100 cells/cumm [P74%, L25%,E01%]
  • Hb%: 7.0 gms%
  • Urine acetone : Negative
  • ECG : Normal

CLINICAL DIAGNOSIS

  • DM Type2,
  • DFS Lt foot Charcot arthropathy mid foot,
  • Mid foot abscess with cellulitis Lt foot and leg.

She was admitted in our hospital and treated with broad spectrum antibiotics, Metronidazole, insulin infusion.

  • After glycemic control (on her 2rd admission day), she underwent wound debridement and I &D done, by Plastic surgeon.

POST OP

  • 1unit of whole blood, 1Unit of PCV  also given.
  • Post prandial Blood Sugar: 100mgs%
  • Hb : 9.4gms%,
  • Blood Urea: 26mgs%
  • Serum creatinine: 1.0mgs%
  • Swelling Rt leg gradually reduced in 5th post-operative day, and patient made a rapid recovery.
  • Patient discharged 8th day of admission.
  • Patient treated in OPD, the wound was regularly cleaned, debrided.
  • The wound got red granulation tissue in 3 weeks.

Culture report: Staphylococcus aureus grown in culture.

Antibiotics given asper culture report.

  • Patient already on insulin, blood sugar under control.
  • This patient later on could be managed on oral antidiabetics drugs.
  • Photos enclosed.

Clinical notes:

# Neuropathic ulcer

Neuropathic ulcers are chronic, often painless, open sores primarily occurring on the feet due to peripheral nerve damage, most commonly caused by diabetes (diabetic foot ulcers). They result from loss of sensation, causing unrecognized trauma and high pressure on the plantar surface. Treatment involves strict off-loading, infection control, and vascular assessment. 

#  Keller gap arthroplasty

Keller gap arthroplasty (or Keller resection arthroplasty) is a surgical procedure that involves removing the base of the proximal phalanx in the big toe to treat severe hallux rigidus (stiff toe), hallux valgus (bunion), or chronic ulcers. The procedure decompresses the first metatarsophalangeal (MTP) joint, typically offering pain relief and improved mobility for older, lower-demand patients, often with a 94% success rate in healing ulcers. 

# DM WITH NON HEALING ULCER

# DM WITH NEUROPATHIC ULCER

# KELLER GAP ARTHROPLASTY

# NEUROPATHIC ULCER

# NON HEALIN ULCER FOOT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *