TAMIL VERSION 54 வயதான பெண் இடது காலில் 1 வாரமாக வலி மற்றும் வீக்கம் காரணமாக எங்கள் மருத்துவமனைக்கு புதிதாக வந்தார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருந்தது. 22 ஆண்டுகளாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சர்க்கரை கட்டுப்பாடு இல்லை. மருத்துவ பரிசோதனையில்: பரிசோதனை முடிவுகள்: மருத்துவ முடிவு: சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு…
43 வயதான சர்க்கரை நோயாளி இவர். இவருக்கு 8 வருடங்களாக சர்க்கரை இருந்தது. கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கால் பெருவிரலில் 1 வருடமாக புண் இருந்தது. ஒரு வருடமாக அந்த” புண் ஆறாததால் சிரமப்படுகிறேன்” என மருத்துவமனைக்கு வந்தார். அவருடைய பரிசோதனை முடிவுகள் . அவருடைய சர்க்கரையோட அளவு PPBG 334 MGS% இருந்தது…
